Sunday, December 18, 2011

நான் தூங்கும்போது என்னை எழுப்பாதே

நான் தூங்கும்போது என்னை எழுப்பாதே

அதிர்ந்து விடுவேன் நிலவை அருகில் பார்த்து !!!!

Thursday, December 1, 2011

நல்ல வேலை !!!!


நல்ல வேலை பிரம்மன் உன்னை 

குழந்தையாக படைத்தான் !!!

இல்லையன்றால், வீணாக நீ சரஸ்வதியின் 

கோபத்தில் மாட்டி இருப்பாய். 

Tuesday, November 29, 2011

தமிழ்

தமிழ் இவ்வளவு அழகானதா

உன்னை காதலிக்க தொடங்கியதும்

உணர்ந்தேன் !!!!! 

உன்னிடம் இருந்து எஸ் எம் எஸ்



உன்னிடம் இருந்து எஸ் எம் எஸ் வந்தால் மட்டும்

இந்த இதயம் படபடப்பது ஏன் ?

வானத்து தேவதை



வானத்து தேவதைகளுக்குள் போட்டி

யார் பூமியில் வந்து பிறப்பது என்று

நல்ல வேலை நீ வெற்றி பெற்றாய்!!!!

ஜாதி, மதம் இல்லாத உலகம்



ஜாதி, மதம் இல்லாத

உலகில் தான் எல்லைகளற்ற

காதல் பறந்து விரியும் !!!

பெண்ணே உன்னை யாரோடு ஒப்பிட்டு பார்க்க



பெண்ணே உன்னை நான் மலரோடு ஒப்பிட்டு பார்த்தேன்,
மலர் கர்வம் கொண்டது!

உன்னை நான் நிலவோடு ஒப்பிட்டு பார்த்தேன்,
நிலவும் கர்வம் கொண்டது!

உன்னை நான் ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு பார்த்தேன்,
அவளுக்கும் கர்வம் வந்தது!

உன்னை நன் என்னவளாய் எண்ணி பார்த்தேன்,
எனக்கும் கர்வம் வந்தது!

உன்னை நன் யாரோடு ஒப்பிட்டு பார்க்க?
நீ கர்வம் கொள்ள !!!!!