Showing posts with label அறியா காதல் உணர்வு. Show all posts
Showing posts with label அறியா காதல் உணர்வு. Show all posts

Sunday, October 25, 2015

அறியா காதல் உணர்வு

பலமுறை நட்பாய்
நீ என் கரம் பிடிக்கையில்
உன்மீது உணராத
காதலை உணர்ந்தேனடா

மணநாளன்று வேறொருவன்
என் கரம் பிடித்த போது

அறியா காதல் உணர்வு

பலமுறை நட்பாய்
நீ என் கரம் பிடிக்கையில்
உன்மீது உணராத
காதலை உணர்ந்தேனடா

மணநாளன்று வேறொருவன்
என் கரம் பிடித்த போது